Your cart is currently empty!
Tag: Planet Rahu mantra
-
Rahu Kala Durga Ashtakam in Tamil Lyrics
வாழ்வு ஆனவள் துர்கா வாக்குமானவள் வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள் தாழ்வு அற்றவள் துர்கா தாயுமானவள் தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே உலகையீன்றவள் துர்கா உமையுமானவள் உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள் நிலவில் நின்றவள் துர்கா நித்யையானவள் நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையேதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே செம்மையானவள்…