Your cart is currently empty!
Category: Mantras
-

Rahu Kala Durga Ashtakam in Tamil Lyrics
வாழ்வு ஆனவள் துர்கா வாக்குமானவள் வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள் தாழ்வு அற்றவள் துர்கா தாயுமானவள் தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே உலகையீன்றவள் துர்கா உமையுமானவள் உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள் நிலவில் நின்றவள் துர்கா நித்யையானவள் நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையேதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே செம்மையானவள்…
-
Maha Ganapati Moola Mantra
Lord Maha Ganapati, the supreme form of Lord Ganesha, is the remover of obstacles and chanting this powerful mantra regularly will clear your Career & Marriage Blockage. Maha Ganpati Moola Mantra Om Shrim Hrim Klim Glaum Gam GanapatayeVara Varada Sarvajanam Me Vashamanaya Svaha॥ ॐ श्रीं ह्रीं क्लीं ग्लौं गं गणपतयेवर वरद सर्वजनं मे वशमानय स्वाहा॥…
-

Subramanya Bhujangam lyrics in tamil
Mantra for Good Health ஸ்ரீ சுப்ரஹ்மண்ய புஜங்கம் – ஸ்ரீ ஆதி சங்கரர் Sri Subramanya Bhujangam lyrics in tamil ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீமஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யாவிதீந்த்ராதிம்ருக்யா கணேசாபிதாமேவிதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்தி ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம்சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மேமுகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்மனோஹாரிதேஹம் மஹத்சித்த கேஹம்மஹீதேவதேவம் மஹாவேத பாவம்மஹாதேவ பாலம் பஜே லோகபா லம்…
-

Kandha Sasti Kavasam lyrics in Tamil
Kandha Sasti Kavasam lyrics in Tamil கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்து ஓங்கும்;நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர்சஷ்டி கவசந்தனை. குறள் அமரர் இடர் தீர அமரம் புரிந்தகுமரன் அடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார்சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்பாதம் இரண்டில் பண்மணிச் சதங்கைகீதம் பாடக் கிண்கிணியாடமைய நடஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென்று உவந்துவரவர வேலாயுதனார்…